ஜேஜே
New member
சில கோவில்களின் மூலவர் ' சுயம்பு மூர்த்தி' என்கிறார்கள். சுயம்பு என்றால் தானாக உருவானது என்று பொருள்படுகிறது. ஆனால் சில சுயம்பு மூலவர் சிலைகளை பார்க்கும்போது அவற்றுக்கும், செதுக்கி வைக்கும் சிலைக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. இதற்கு காரணம் என்ன.. சுயம்பு மூர்த்தி என்று எவற்றை சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள். விபரம் அறிந்தோர் விளக்குவீர்களா.