பாலு மகேந்திராவின் வீடு - திரையிடல்

Ram Kumar Murugan

Facebook User
பாலு மகேந்திராவின் வீடு - திரையிடல்

பாலு மகேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமை அன்று அவரது வீடு திரையிடப்பட்டு அதுப் பற்றி விவாதம் நடைபெறவிருக்கிற*து.

ஒரே நாளில் இரண்டு படங்கள் பார்த்து விவாதித்து, பிறகு வீட்டிற்கு செல்வதில் நிறைய தாமதம் ஏற்படும் என்கிற நண்பர்களின் வேண்டுகோளுக்கேற*்ப, ஞாயிற்றுக் கிழமை (19-05-2013), அன்று பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம் மட்டுமே திரையிடப்பட்டு விவாதம் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு. தியேட்டர் லேப், டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், மேற்கு கே.கே. நகர்..

அனைவரும் வருக.. அனுமதி இலவசம்.
 
Back
Top