சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா?

சச்சின விடுங்க...

விராட் கோலி விரைவாக நூறு அடித்தால் இந்தியா இறுதிபோட்டிகளுக்கே நுழையாதாமே... நெசமா... :D :D :D

[media]http://www.tamilmantram.com/vb/photogal/images/2528/large/1_photo.JPG[/media]
 
சச்சின விடுங்க...

விராட் கோலி விரைவாக நூறு அடித்தால் இந்தியா இறுதிபோட்டிகளுக்கே நுழையாதாமே... நெசமா... :D :D :D

[media]http://www.tamilmantram.com/vb/photogal/images/2528/large/1_photo.JPG[/media]

கோழி கூவாவிட்டாலும் பொழுது விடியும்
கோலி அடித்தாலும் நுழையாது;
அடிக்காவிட்டாலும் நுழையாது.
 
சச்சின் ஒன்றும் கடவுள் அல்ல அவரை தலையில் தூக்கி வைத்து ஆட ! அவரும் சாதாரண மனிதர் தான்

என்ன இப்போதைக்கு அவர் சாதனை வீரராக வலம் வருகிறார் முன்பு ப்ராட்மேனை சொன்னார்கள் இப்போது சச்சின்

நாளை யாரோ ...
 
சச்சின விடுங்க...

விராட் கோலி விரைவாக நூறு அடித்தால் இந்தியா இறுதிபோட்டிகளுக்கே நுழையாதாமே... நெசமா... :D :D :D

ஆமா உண்மைதான், ஆனா கொஞ்ச திருத்தம் விராட் கோலி அசத்தலாக, அதிரடியாக ஆடி நூறு அடித்தால் இந்தியா இறுதிப் போட்டிக்கு வராது மாறாக வீட்ட தான் திரும்பிப் போவாங்களாம். :wuerg019:
 
சுய நலத்தைக் குழுவின் வெற்றியை விட அதிகமாக இருப்பவர்களை நம்பி இருக்கும் எந்தக் குழுவுமே தொய்வடைவது நிச்சயம்
 
Back
Top