சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா? வேண்டாமா?

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறலாமா? வேண்டாமா?

  • ஓய்வு பெறலாம்

    Votes: 12 57.1%
  • இப்போதைக்கு வேண்டாம்

    Votes: 8 38.1%
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

    Votes: 1 4.8%

  • Total voters
    21
சச்சின் அவருக்கு இதை விட பெரிய இடர் எல்லாம் வந்திருக்கிறது. அப்பெதேல்லாம் கூட பொறுமையாக இருந்து தனது பெட்ட்டால் பதில் சொல்லி இருக்கிறார்.

இங்கு கூட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் என்னால் தனித்தனியாக விளக்க முடியும்.

அவர் நீருபிக்க வெகு நாள் இல்லை.

சச்சிசசினுக்கு அதரவாக பேசுவதுப் போல இகழ்வோர் பலர் நேரம் காத்துக்கொண்டுருப்பது இப்போது அல்ல அவர் மட்டை பிடித்த நாளிலிருந்தே உண்டு.

இகலப்பை இல்லாததால் என்னால் சரியாக பதில் கொடுக்க முடியவில்லை.
 
ஒரு நண்பரின் முகப்புப் புத்தகத்திலிருந்து...


ம்ம்ம் இண்டைக்கும் மேட்ச் வின்னர் மலிங்கா... என்ன வின்னர் வடிவேலுவா போய்தாரே.. :aetsch013:
:D :D :D
 
ஊ....ஊஉ......

இந்தியாவுக்கு சங்கு...
போகிறபோக்கைப் பார்த்தால் எப்படியும் ஸ்கோர் 300 ஐ சர்வசாதாரணமாகத் தாண்டும்... போனஸ் பெற 40 ஓவருக்குள் எடுக்கவேண்டும்... நம்மாட்கள் 200 என்றாலே எடுக்கமாட்டார்கள், இதில் 300 வேறயா??

அன்பு!! ஆஸ்திரேலியாவில்தானே இருக்கிறீர்!! ஒருவாட்டி இலங்கை அணியிடம் போய் சொல்லக்கூடாதா... இந்தியாவுக்கெல்லாம் எதுக்கு எவ்வளவு பெரிய டார்கெட்டு??? ஒருநாள் போட்டிகளையே அவமானப்படுத்தாதீங்கப்பா.

ஆதவா, கிரிக்கெட் பற்றி எவ்வளவோ பேசுகிறீர்கள், ஆனால்... இப்படி ஒரு பதிப்பா?

ஒரு தொடரை மட்டும் மனதில் வைத்து இப்படி எழுதலாமா?

இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறாமல் இருந்திருந்தாலும், என் பதிப்பு இப்படித்தான் இருந்திருக்கும்.

நன்றி
 
ஓய்வு பெற வேண்டும் என்பதே எனது கருத்தும். புதியவர்களுக்கு வழி விட வேண்டும். ஒரு கோடி வீரர்களில் 15 பேருக்கு மட்டுமே தேசிய அளவில் வாய்ப்பு கிட்டுகிறது. அதை தடுத்த பாவம் இவருக்கு வேண்டுமா
 
சச்சின் இந்திய அணிக்காக ரன் குவிக்கும்வரையில் ஆடிக்கொண்டிருக்கலாம் ஆனால் அவர் இந்திய அணியை கீழே இறக்கும் அளவிற்குப் போகக்கூடாது, அப்போது அணியிலிருந்து ஓய்வு பெறலாம்.

பங்களாதேஷில் பாகிஸ்தானுக்கு எதிராக 100வது சதத்தை அடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். செய்வாரா?
 
ஓய்வு பெற வேண்டும் என்பதே எனது கருத்தும். புதியவர்களுக்கு வழி விட வேண்டும். ஒரு கோடி வீரர்களில் 15 பேருக்கு மட்டுமே தேசிய அளவில் வாய்ப்பு கிட்டுகிறது. அதை தடுத்த பாவம் இவருக்கு வேண்டுமா

தெரிவுக்குழுவின் விருப்பமும் அதுதான் போல.. ஆசியாக்கிண்ண அணியில் சேர்த்திருக்கின்றார்களே..
 
ஆதவா, கிரிக்கெட் பற்றி எவ்வளவோ பேசுகிறீர்கள், ஆனால்... இப்படி ஒரு பதிப்பா?

ஒரு தொடரை மட்டும் மனதில் வைத்து இப்படி எழுதலாமா?

இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறாமல் இருந்திருந்தாலும், என் பதிப்பு இப்படித்தான் இருந்திருக்கும்.

நன்றி

சிலசமயம் இப்படி புலம்ப வைத்துவிடுகிறார்கள் என்பதன் எதிரொளி தான் அந்த பதிவு. எனக்குத் தெரிந்தவரையிலும் சிறந்த வீரர்களை வைத்துக் கொண்டு சொதப்புவது இந்தியா மட்டுமே,

தவிர இதைவிட மோசமாகவெல்லாம் நான் பேசியிருக்கிறேன்.
 
சிலசமயம் இப்படி புலம்ப வைத்துவிடுகிறார்கள் என்பதன் எதிரொளி தான் அந்த பதிவு. எனக்குத் தெரிந்தவரையிலும் சிறந்த வீரர்களை வைத்துக் கொண்டு சொதப்புவது இந்தியா மட்டுமே, தவிர இதைவிட மோசமாகவெல்லாம் நான் பேசியிருக்கிறேன்.

உண்மை.

அதான் கட்சிக்கு ஆள் சேர்க்கிறீர்கலா?
 
திரி ஏன் வேறு திசையில் பயணிக்கிறது ? ? ..

சச்சின் இப்போது இருக்கும் பார்முக்கு எனக்கென்னவோ சச்சின் வங்க தேசத்துடன் தனது நூறாவது சதத்தை அடிப்பார் என தோன்றுகிறது :)
 
ரிட்டயர் ஆகி விடும் சமயம்... அதுவே நல்லது..
சாதனைக்காக டீம்-இன் தேவைகள் பலியாகிறதோ என்று அவ்வப்போது தோன்றுகிறது
 
Back
Top