ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் மனை அங்கிகாரம் பெற்ற மனை வாங்கினால்
ஐயா,
தமிழ் மன்ற பண்பட்ட உறுப்பினர்களே வணக்கம்,
ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் மனை அங்கிகாரம் பெற்ற மனை வாங்கினால் அதன் பின் விளைவுகள் வர வாய்ப்புண்டா? விவரம் தமிழ்மன்றம் மூலமாக விளக்கம் தருவீர்களா?
நன்றி
தமிழ் மன்ற உறுப்பினர் என்கிற பெருமிதம் கொண்ட முஸ்ஸம்மில்