அதிமுகவிற்கு வோட்டு போட்ட புண்ணியவன்களே , புத்திசாலிகளே , நடிநிலைவியாதிகளே , அறிவாளிகளே

எனக்கென்னவோ அம்மாவின் தற்போதைய ஆட்சி போகும் போக்கு சரியில்லை என்றே தோன்றுகிறது. எங்க போய் முடியுமோ??!!
 
கடந்த ஆறு மாசமா....
தமிழ்நாட்டை,
அரசியலமைப்பும், நீதிமன்றமும் தான் ஆளுகின்றன.....

மக்கள் ஆட்சி....முக்கி முக்கி திணறுகிறது.....

இரண்டு வாரத்துக்கு ஒரு தீர்ப்பை,
தமிழ்நாடு அரசு
அடி வாங்கி
அடி வாங்கி ஏத்துக்குது......

எவ்வளவு அடிச்சாலும் வாங்கு வாங்குன்னு வாங்குதே.....
சுரணை இல்லாத அரசு......
 
பேயிடமிருந்து பிடுங்கி பிசாசின் கையில் கொடுத்த கதையாகிவிட்டது தமிழகத்தின் இன்றைய நிலைமை.. என்ன செய்வது?.. மாற்றத்தைக் கொடுக்க சரியான மாற்றுக் கட்சி இல்லாதது தான் இதற்குக் காரணம்..
 
பேயிடமிருந்து பிடுங்கி பிசாசின் கையில் கொடுத்த கதையாகிவிட்டது தமிழகத்தின் இன்றைய நிலைமை.. என்ன செய்வது?.. மாற்றத்தைக் கொடுக்க சரியான மாற்றுக் கட்சி இல்லாதது தான் இதற்குக் காரணம்..
மாற்றம் என்பது சரிதான்... நியாய்த்திற்கு மாற்றம் அனியாயம்..
நல்லது க்கு மாற்றம்.. கெட்டது...
எதற்காக மாற்றம்..
கெட்டது செய்யும் பிசாசை விட.. நல்லது செய்த.. ஐந்து வருடமாக வரிகளை போடாத நல்ல பேய் தான் எங்களுக்கு வேண்டும்...

அதாவது.. ஒரு பெண்ணை காப்பாற்ற ஒரு நல்ல ரவுடி கெட்ட ரவுடியிடம் சண்டையிடுகிறான்... அந்த பெண்ணை காப்பாற்ற வக்கில்லாமல் நிற்கும் பொது ஜனம்.. ரோட்டில் இருந்து கொண்டு... பாருங்க.. ரென்டு ரவுடிங்க சண்டை போடுறாங்க.. என்று... உத்தமனாக பேசுவார்கள்..
இப்ப நிறைய பேர் அப்படி தான்... அவர்களின் முகதிரை தான் இப்பொழுது கிழிகிரது...
ஆரம்ப பிரச்சினை தெரிந்தோரும்.. அந்த பெண்ணுக்கும்தான் நல்ல ரவுடி சண்டை போடுவது நமக்காக என்பது தெரியும்...
 
இந்த இரு தலைவர்ளைப்பற்றிய நியாயமான விமர்சனங்களை கூட இந்த இரு கட்சிகளின் தொண்டர்கள் விசுவாசிகள் ஏற்கப்போவதில்லை.பிறகு இன்னும் ஏன் இந்த விவாதம்?
 
ஜெ-காலில் விழுகிற கூட்டம் எல்லாம் சேர்ந்து சொந்தமாக ஒரு கட்சி தொடங்கினால் என்ன? அப்படி செய்தால் கோட்டையை எளிதில் பிடிச்சுடலாமே!
 
ஈழ வியாபாரி வைகோவின் கோர முகம்....

ஈழ பிரச்சனைக்காக யார் எது செய்தாலும், குறுக்கு சால் ஓட்டி, அதை எப்படியாவது மழுங்கடிப்பதே வைகோவின் செயல்பாடாய் இருந்துவந்துள்ளது...வெளியிலே ஏதோ தீவிர ஈழ, புலிகள் ஆதரவு போல பேசினாலும், வேடமிட்டாலும், அவரின் செயல்பாடுகள் எப்போதும் எதிர்மறையாக தான் இருந்துவந்துள்ளது..

முள்ளிவாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது, அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் பல பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் வெளியானது. ஆனால், வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோர், அவர்களின் இறப்பினை உறுதிப்படுத்தாமல், பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இன்றும் பிராபகரன் உயிருடன் உள்ளார், நான்காம் ஈழ போரை துவக்குவார் என்று சொல்வது, தங்களின் ஈழ வியாபாரம் பாதிப்படையகூடாது என்பதற்கு தானே...இவர்கள் இப்படி பேசியது, பேசிவருவது, நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை உணரவிடாமல் செய்து விட்டது..

இவர்கள் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது எல்லாம் கட்டுக்கதையா? இறுதிகட்ட ஈழ போரின் போது, புலி தலைமைக்கு, இந்திய நிலவரம் குறித்து தவறான தகவல்கள் கொடுத்து, கடைசிநேரம் வரை பொய்யான நம்பிக்கைகளை அளித்து அவர்களை கழுத்தறுத்தவர் வைகோ..

இந்த சம்பவங்கள் நடந்த அன்றே உண்மையை விளக்கி பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் வந்திருக்கும், ஆனால் மொன்னையாக, தெளிவில்லாமல் பேசி, பிரபாகரனுக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒன்றும் நடக்கவில்லை, தப்பித்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்லி, அங்கு உண்மையில் நடந்தவைகளை மறைத்து, அந்த படுகொலைகளின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்....
 
நடுநிலை போராளி : நாங்க யாருன்னு பாக்கமாட்டோம், தப்பு செஞ்சா, சும்மா பொங்கி பொங்கி விமர்சிப்போம்....

திமுககாரர் : போக்குவரத்து துறையில் 200 கோடி டெண்டர் ஊழல், இப்போ விமர்சி பார்க்கலாம்....

நடுநிலை போராளி : நா இப்போ வீட்டுக்கு போயிட்ட்றிக்கேன், அப்புறம்மா விமர்சிப்பேன்..அதுனாலா, அங்க வந்துடாத....

திமுககாரர் : ஜெயாவிடம், ICUனுள் செல்லும்போது காலணியை எடுத்துவிட்டு வரும்மாறு சொன்ன 72வயது சீனியர் டாக்டர் இரவோடு இரவாக புழல் சிறையில் அடைப்பு...உங்க விமர்சனத்த இங்க வெச்சுக்கலாமா...

நடுநிலை போராளி : என்ன பேச்சு பேசற நீ, அங்க பார், சின்ன பசங்க எல்லா, இண்டர்நெட்ல விளையாடிட்டு இருக்காங்க, நாங்க பொங்கரத்த பாத்தா, அவங்க பயந்துடுவாங்க, அவ்வளவு டெர்ரரா விமர்சிப்போம்....

திமுககாரர் : சரி, அவுங்கள லாக் அவுட் பண்ண சொல்லிட்டு, விமர்சிக்கலாமே....

நடுநிலை போராளி : 'இவுங்க கிட்ட இதேதான், எப்படி போனாலும் கேட் போடறங்களே'....இப்போ மணி 3, இந்த நேரத்துல சாட்டிங்கில கை வைப்பேனே தவிர, யாரையும் விமர்சிக்க மாட்டேன்....ஆனா, 6 மணிக்கு மேல வீட்டு பக்கம் வந்துடாத...அப்போ நான் ரொம்ப உக்கிரம்மா "படம்" பார்த்துனு இருப்பேன்....

திமுககாரர் : சரி, அப்போ நீ எப்போதாம்பா அவுங்களையும் விமர்சிப்பிங்க...

நடுநிலை போராளி : எப்பா....எங்கள விட்டுடுங்க, நாங்க வெறும் பில்ட்டப்புபா...பில்ட்டப்பு....கருணாநிதி, திமுக போன்ற சாப்ட் கேரெக்டர்கள தம்பா நாங்க பிரிச்சி மேயுவோம்...அம்மான்னா, எல்லாத்தையும் பொதிக்குவோம்....
 
இருவருமே அரசியல் தான் செய்கிறார்கள். யாரை பற்றி பேசினாலும் நம்ம மண்டை தான் காயும்
 
Back
Top