தனுஷ்க்கு தேசிய விருது !!!

lenram80

Member
ஆடுகளம் படத்தின் நடிப்புக்காக தனுஷ்க்கு 58வது தேசிய விருது விழாவில் "சிறந்த நடிகர்'க்கான தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது. (மலையாள நடிகர் 'சலீம்'வோடு இதை பகிர்ந்து அளித்து இருக்கிறார்கள்).வாவ்.... கூல்.

ஆடுகளம் படம் பார்த்தேன். தனுஷின் நடிப்பு என்பதை சொல்வதை விட பக்கத்து விட்டு பையனாக வாழ்ந்திருப்பார். வாழ்த்துகள்...!!!
 
கத்திப், பந்தாடி, சற்றும் பொருந்தாத... என்று நடித்த தனுஷுக்கு,
இந்த விருது நிச்சயம் அவரது பாதையை வரையறுக்கும் என்று நம்புவோமாக...
 
கத்திப், பந்தாடி, சற்றும் பொருந்தாத... என்று நடித்த தனுஷுக்கு,
இந்த விருது நிச்சயம் அவரது பாதையை வரையறுக்கும் என்று நம்புவோமாக...
நண்பர் அக்னியின் கருத்தே என் கருத்தும்
 
தனுஷ் அவர்களுக்குக் கிடைத்த விருது,

மாமனாரைக் குணமாக்கும் மருந்தாக அமையட்டும்.
 
ஆடுகளமும் தென்மேற்குப் பருவக்காற்றும் புருவம் உயர்த்த வைத்ததில் வியப்பில்லை..

வாழ்த்துகள் தமிழ் சினிமா!
 
இந்த விருது அவரை மேலும் மேம்படுத்தும் என்று நம்புவோம்.

இவர் உடம்பைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் இனிமேல் அப்படி செய்யமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
 
இந்த விருது அவரை மேலும் மேம்படுத்தும் என்று நம்புவோம்.

இவர் உடம்பைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் இனிமேல் அப்படி செய்யமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆடுகளத்தில் அவரது உடம்பு மற்றும் உடை தானே வெற்றிக்கு காரணம். மிக மிக இயல்பான நடிப்பு. ஆத்தே பாடலின் ஒரு ஓடையில் அவரது நடனம் யதார்த்தமானது.

வாழ்த்துக்கள்...
 
தமிழ் நடிகர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி....! தனுஷுக்கு வாழ்த்துக்கள்.
 
தமிழுக்குக் கிடைத்த விருது....மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன்.

இந்தப் படத்துல நிஜமாவே எனக்கு தனுஷோட நடிப்பும், அவரோட உடல்மொழியும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
 
கே பி கருப்புக்கு பாராட்டுக்கள் பல!!. மாமனார் உடல் நலம் தேறியதும் மிகபெரிய விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிகிறது...!!!:icon_b::icon_b::icon_b:
 
aadukalam-stills-images-10.jpg



நடிப்பு , திரைகதை , இயக்கம் ,தொழில் நுட்பம் கலை... என எல்லா திறமைகளிலும் கலக்கி அடித்துவிட்டார்கள். ஆடுகளத்தின் வெற்றி முழுவதும் வெற்றிமாறனை சாரும் ...கதைக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்து அவர்களிடம் இருக்கும் திறமையை கசக்கி பிழிந்து எடுத்துவிட்டார் ..... அந்த சேவல் சண்டை காட்சி மட்டும் இதுவரை நூறுதடவை கண்டிருப்ப்பேன் ... தனுஷ் அந்த காட்சியில் கருப்பாகவே மாறிவிட்டார் ..... வெற்றிவாகை சூடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் ............. :)
 
Back
Top