இசை நிகழ்ச்சிகள்

rajeshkrv

New member
இசை நிகழ்ச்சிகள்

தென்னிந்திய இசைக்கலைஞர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழா இதோ

http://tamil.techsatish.net/file/music-awards/

http://tamil.techsatish.net/file/music-2/

இசையரசி முதல் முறையாக மலர் எது என் கண்கள் தான் பாடலை மேடையில் பாடினார். அருமை இனிமை.

கண்டு மகிழுங்கள்

அதே போல் விஜய் தொலைக்காட்சி நடத்திய என்றென்றும் பீ.பி.எஸ்

http://tamil.techsatish.net/file/psb/
 
Last edited:
அழகான காணொளித் தொகுப்புகள்.


நன்றி குருவே...

இதுவரை மேடையில் பாடப்படாத மலர் இது ஓர் இன்ப அதிர்ச்சிதான்..


ஜானகி பாடிய சுந்தரி கண்ணால் ஒரு சேதி சித்ரா பாடிக் கேட்க இதுபோன்ற நிகழ்ச்சிகள்தாம் ஒரே வழி!
 
அதே போல் விஜய் தொலைக்காட்சி நடத்திய என்றென்றும் பீ.பி.எஸ்....பகிர்ந்தமைக்கு நன்றி!!!
 
Back
Top