அப்படியா!!

தயமான நிதிக்கும் த நடிகைக்கும் என்ன தொடர்பு

சககலா நிதியின் டி.டி.எச் அறிமுக விளம்பரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் அந்த த அண்ணா நடிகை. அறிமுக நடிகையை மிகப்பெரிய மீடியா குழுமம் இந்த அளவுக்கு பிரபலபடுத்தியது பலரையும் மூக்கில் விரல்வைக்க வைத்தது. தொடர்ந்து அந்த நடிகை நடித்த படங்களை அந்த குழுமம் வாங்கியது.


அந்த வரிசையில் தான் இளைய தளபதி படமும் வாங்கப்பட்டது. தனக்காக வாங்கப்பட்து என்று நினைத்துக்கொண்டிருந்த தளபதிக்கு இந்த ரகசியம் தாமதமாக தான் புறிந்தது. அந்த நடிகை நடிக்கும் டப்பா படங்களையும் வாங்கி விளம்பரம் போட்ட அந்த குழுமத்தின் செயல் பல சந்தேகங்களுக்கு இடம் கொடுத்தது.


அந்த நடிகை நடித்த அனைத்து படங்களையும் அந்த குழுமம் வெளியிட்டது. இயந்திர படத்தில் அந்த நடிகையை முக்கிய கதாபாத்திரத்தில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது தான் பலருக்கும் உச்ச அதிர்ச்சியை தந்தது.


அந்த நடிகைக்கும் நிறுவனத்துக்கும் அப்படி என்ன தொடர்பு என்பதை கண்டறிய போட்டி மீடியாக்கள் பொடிவைத்தன.


அந்தரங்கம் வரை சில ஆதாரங்கள் கிடைத்தாலும் அதை உறுதிபடுத்த நடிகை தரப்பில் ஒத்துழைப்பு இல்லையாம். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த எரிமலை வெடிக்கும். அப்போது சூரிய குழுமத்தையே ஒரு காட்டுகாட்ட போட்டி மீடியாக்கள் மட்டுமல்ல திரையுலகமே காத்திருக்கின்றதாம்.


எரிமலை வெடிக்குமா? இல்லை புகையோடு புதைந்துவிடுமா?


நன்றி தமிழ் மலர்
 
Last edited:
நடிகைக்கும் நிறுவனத்துக்கும் அப்படி என்ன தொடர்பு என்பதையும்,நீங்களே ஆராய்ந்து மன்றத்தில் வெளியிடவும்
நன்றி:confused:
 
நம்ம சிபாரிசுங்க.... :)

இப்படிக்கு
”கல்லூரி” நடிகை ரசிகன்
ஆதவன் (பேர்லயே சூரியன் வெச்சுருக்கோம்ல..)
 
நம்ம சிபாரிசுங்க.... :)

இப்படிக்கு
”கல்லூரி” நடிகை ரசிகன்
ஆதவன் (பேர்லயே சூரியன் வெச்சுருக்கோம்ல..)

தல..அவ பஞ்சாப் பொண்ணு...எப்பவுமே உஷாரு..
உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க..இல்லன்னா டீல்ல வுட்டுட்டு போய்டுவா...
 
ரகசிய ரிபோர்ட்டர் உமாமீனா (அது என்ன பேரு உமாமீனா சம்பந்தம் இல்லாத ஒன்னு போல...)
 
ரகசிய ரிபோர்ட்டர் உமாமீனா (அது என்ன பேரு உமாமீனா சம்பந்தம் இல்லாத ஒன்னு போல...)

இதுலயும் பெரிய ரகசியம் இருக்கும் போல

அதையும் அந்த ரிப்போட்ரே சொல்லுவாங்க
 
Back
Top