வந்தியத் தேவனாக விஜய்!

தலைக்குமேல பாறாங்கல்லை போடனும்மா....!!!!!!

அன்புரசிகா.......ஏன் இந்தக் கொலைவெறி :frown:..ஆஹா!!..நல்லாத்தானேப் போயிக்கிட்டு இருக்கு.....
 
சரியாக படியுங்கள். நான் நல்லதுக்குத்தான் சொல்லியிருக்கிறேன். தலையில் போடச்சொல்லவில்லை. கல்லை தலையில் கட்டிவிடுங்கள் அப்போது தான் துள்ளமாட்டார் அந்த மிருகம். இப்ப துள்ளி பிறகு பொதிசுமக்க வேண்டி வருமெல்லே.. அதுக்குத்தான் இந்த முன்ஏற்பாடு. :D :D :D
 
ஓஹோ...அப்படியா...:sprachlos020:
(விடிஞ்சி ஒன்னும் நடக்கலயேன்னு நெனச்சேன்........நடந்துருச்சு)
 
லாங்கிள பார்த்தால்தான் நான் காமெடியா இருப்பேன் :aetsch013:

கிட்டக்கப்பார்த்தால் டெரர்ரா இருப்பேன் :sauer028:
வேண்டாம்,,..எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை :huepfen024::huepfen024:தட்டி எழுப்பிடாதே...முரள்ஈ

:medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002: :medium-smiley-002:

அய்யோ .........சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு ...............தாங்க முடியல ..........
 
புராணங்கள், இதிகாசங்களை நவீனப்படுத்திய மணி இப்போ அப்படியே திரையில் கொண்டு வரப்போறாரா.. அவரால் முடியும்.

வந்தியத்தேவனாக விஜய் என்று கிச்சுக்கிச்சு மூட்டிய செய்தியுடன் தொடரும் அலப்பறைகளும் கலகலக்க வைக்குது.
 
Back
Top