தெரிந்தால் சொல்லவும்

gvchandran

New member
ஊரில் இல்லாத போது பார்க்காமல் விட்டுப்போன) அசத்தப்போறது யாரு? (சன் டீவியில் ) நிகழ்ச்சிகளை
முன்பு tamil rain.com என்ற தளத்தில் பார்க்க முடியும். ஆனால் தற்போது அது வேலை செய்ய வில்லை.
மாற்று தளம் தெரிந்தால் சொல்லவும்
நன்றி
சந்திரன்
 
அசத்த போவது யாரு

1. http://www.thiraimovie.com/video/category/tv-shows/asatha-povathu-yaru/

2. http://www.oruwebsite.com/asathapovathuyaru.html

3. http://www.usertube.com/asathapovathu-yaru/asathapovathu-yaru-09-01-2011-video_b922fda0c.html

இவைகள் நீங்கள் கேட்டவைகளுக்காக பதிவு செய்யப்பட்டவை, மாறாக விளம்பரம் செய்வதற்கு அல்ல. நன்றி
 
பயனுள்ள மூன்று இணைய தளங்களின் முகவரியை தந்தமைக்கு மிக்க நன்றி
 
சமீபத்தில் இத்தளத்தில்சில சன் டி*வி நிகழ்ச்சிகளை கண்டேன்.
http://blog.techsatish.net/
தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளவும்
 
மேலும் மூன்று தளங்களா? குறித்துக்கொள்கிறேன்.நன்றி
 
Back
Top