ஒரு கோப்பை உணவு அளித்திடுங்கள்

Namasiva

New member
நான் வலையில் உலவிகொண்டிருக்கும் பேது கிடைத வலை பூ இது.

இந்த வலையை ஒரு முறை சொடுக்கினால் ஒரு கோப்பை உணவு பசியால் வடும் ஹங்கேரி மனிதருக்கு கிடைக்கும். ஒரு நளைக்கு ஒரு முறை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தினமும் ஒரு முறை சொடுக்கி தினமும் ஒரு கோப்பை உணவை அளித்திடுங்கள்.

http://www.bhookh.com/index.php
 
Last edited by a moderator:
வலைப்பதிவில் சுட்டப்பட்டது...பகிர்வுக்கு நன்றி!
 
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்.

என்ற குறள்தான் நினைவுக்கு வந்தது.
தினமும் அந்த வலையை சொடுக்குவோம்.
 
இறந்த பின் அழுவதில்
பயனில்லை
இறப்பதுக்கு முன்
கவனிக்காமல்
இருப்பதில்
அர்த்தமும் இல்லை
இருக்கும் போதே
உதவினால் பயனிருக்கும் !



ரொம்ப அருமையான தகவல்
 
இந்த வலையை ஒரு முறை சொடுக்கினால் ஒரு கோப்பை உணவு பசியால் வடும் ஹங்கேரி மனிதருக்கு கிடைக்கும்.

ஒருவேளை ஹங்கேர் (hunger) மனிதருக்காக இருக்கலாம். உங்கள் உயர்ந்த சேவைக்கு என் உதவி எப்பவும் உண்டு.

தினமும் சொடுக்குகிறேன்.
 
Last edited:
நானும் சொடுக்கிட்டேன் நண்பரே! இப்படி சொடுக்குரதனால எப்படி உணவு கிடைக்கும் நண்பரே? இதும் ஒரு விளம்பரம் தானோ என் எண்ண தோன்றுகிறதே ? விளக்கம் தேவை ? கூற முடியுமா நண்பர்களே!
உங்கள் பதிலுக்காக
த.க.ஜெய்
 
நண்பர்களே.

சமுதாய நோக்கு மன்றமெங்கும் பரவி இருந்தாலும் சில பகுதிகள் அதிக செறிவைக் கொண்டிருக்கின்றன.

அப்படியான ஒரு பகுதி இது. நோக்கம் கெடாமல் பதிப்புகளைத் தாருங்கள் நண்பர்களே.

நன்றி

பொறுப்பாளர்
 
நாஞ்சில் த.க.ஜெய்,நண்பர்களே இது சாத்தியம் தான் ,நாம் இந்த தளத்தை சொடுக்கி அங்கு உள்ள என்ற Give free food (பச்சை நிறம் )பட்டன் ஐ கிளிக் செய்ய வேண்டும் ,அதன் பின் செல்லும் பக்கத்தில் விளம்பரம் உண்டு .இந்த விளம்பரத்தை காட்சி படுத்தும் நிறுவனம் இவர்களுக்கு பணத்தை கொடுக்கும் ,அதை bhookh.comனர் பசிக்கு கொடுத்தால் பசி தீரும்!
 
இந்த தள உரிமையாளர்
Registrant:
Sutaria
vikas (k@kwebmaker.com)
5 Laxmi Vihar
Ahimsa Marg
Khar W
Mumbai
Maharashtra, 400052
IN
Tel. +91.3679492 Fax. +91.3630143

Creation Date : 12/13/2003 11:36:05 AM
Expiration Date : 12/13/2017 11:36:05 AM
 
Back
Top