மெளனம்

vasanth111193

New member
உன் மெளனம் கூட
ஆசைப்படுகிறது
நீ பேசுவதைப்
பார்த்து கவிதையாக
வேண்டுமென்று *
 
மௌனம் கூட கவி அவதாரம் எடுக்கிறதோ ? வாழ்த்துகள்
 
Back
Top