பால்ராஜ் New member May 2, 2010 #1 விடியற்காலையில் யோகசனப் பயிற்சிகளை ஆவலுடன் பார்ப்பதுண்டு திடீர் என்று காணவில்லை.. ஏதாவது ஆகிவிட்டதா ஆசன ஆண்டியப்பன் அவர்களுக்கு...!
விடியற்காலையில் யோகசனப் பயிற்சிகளை ஆவலுடன் பார்ப்பதுண்டு திடீர் என்று காணவில்லை.. ஏதாவது ஆகிவிட்டதா ஆசன ஆண்டியப்பன் அவர்களுக்கு...!
சிவா.ஜி நட்சத்திரப் பதிவாளர் Mar 14, 2012 #3 என்ன சொல்ல வறீங்க....புரியலையே பால்ராஜ்.....ஆசன ஆண்டியப்பன்....எங்கே எந்த சேனலிலே....???
meera New member Mar 15, 2012 #4 பால்ராஜ் said: விடியற்காலையில் யோகசனப் பயிற்சிகளை ஆவலுடன் பார்ப்பதுண்டு திடீர் என்று காணவில்லை.. ஏதாவது ஆகிவிட்டதா ஆசன ஆண்டியப்பன் அவர்களுக்கு...! Click to expand... அவர் காலமாகி சில ஆண்டுகள் ஆகிறது. சென்னை அண்ணா நகரில் ஆசனா ஆண்டியப்பன் அவர்களின் யோக பள்ளி மிகவும் பிரபலம்.
பால்ராஜ் said: விடியற்காலையில் யோகசனப் பயிற்சிகளை ஆவலுடன் பார்ப்பதுண்டு திடீர் என்று காணவில்லை.. ஏதாவது ஆகிவிட்டதா ஆசன ஆண்டியப்பன் அவர்களுக்கு...! Click to expand... அவர் காலமாகி சில ஆண்டுகள் ஆகிறது. சென்னை அண்ணா நகரில் ஆசனா ஆண்டியப்பன் அவர்களின் யோக பள்ளி மிகவும் பிரபலம்.
aren New member Mar 15, 2012 #5 இரண்டு வருடத்திற்கு முன்னால் ஆரம்பித்த திரியை இப்போது மறுபடியும் கிளறியதால் வந்த குழப்பம் இது.
M M.Jagadeesan New member Mar 15, 2012 #6 பழைய குப்பையைக் கிளறுவது நல்லதுதான்; சில சமயங்களில் புதையல் கூடக் கிடைப்பதுண்டு.