அந்த சமயத்தில் சில வசதிகள் தடைபட்டால் பொறுமையாகவும், உடனே அது பற்றி திரி ஆரம்பிக்காமல் ஒரு நாள் கழித்து திரும்ப இதே திரியில் மன்ற மென்பொருள் உயர்வு வெற்றிகரகமாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வோமாக.
பதிப்பவர்கள் ஒரு படி (காப்பி) தங்கள் சொந்த கணினியில் எடுத்து வைத்து பதிப்பது நல்லது, ஆனால் கட்டாயம் இல்லை. ஒரு தகவலுக்காக முன் எச்சரிக்கை இதனை தருகிறேன்.
முன் கூட்டியே தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.