தேர்தல்(இலவச) அறிக்கைகள் 2011

எத்தனை கோழிகள் எத்தனை சேவல்கள்??? மகளீருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கினீர்களா??? அப்புறமா அதுங்க கோர்ட்டு படி ஏறி இறங்க வைச்சிடும். :D :D :D
------------------------
நிலை மாறுபடுவது கண்டு மகிழ்ச்சி. ஆனால் தொடரவேண்டும். ஓரிடத்தில் தேங்கும் பணம் பகிரப்படவேண்டும். அது பணமாக என்றல்ல. சேவையாக அல்லது தகுந்த பொருளாதார பொருளாக. சில இலவசங்களை போட்டிக்கு சொல்லியிருப்பார்கள். காரணம் அந்த இலவசங்களுக்காகவே ஓட்டுப்போடும் மக்கள் இருக்கிறார்கள் ஆதவா. நீங்கள் ஒரு போட்டியில் நிற்கும் போது ஒருவர் செய்வதை சமப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதை சொல்லியே வாக்கு வாங்கிவிடுவார்களே...........
----------------

விலை வாசி அதிகரிப்பதில் தவறு அல்ல. அது விவசாயிகளில் கைகளில் இருக்க வேண்டும். மாறாக இடைத்தரகர்களின் கைகளில் அல்ல. இது தான் தெற்காசிய நாடுகளின் நிலை. எனக்கு மற்ற நாடுகளை பற்றி தெரியாது. அவுஸ்திரேலியாவில் விவசாயிகள் தான் மில்லியனர்ஸ். பெராரி வைத்து ஓடுமளவுக்கு பணக்காரர்கள் கூட உள்ளார்கள். அன்று அலுவலகம் வந்த ஒரு வாடிக்கையாளர் சேறு படிந்த பூட்ஸ் உடன் வந்தார். வந்தது லம்போகனி வாகனத்தில்.

இதே இலங்கை இந்தியாவில் ஹீரோகொண்டா கூட வாங்க முடியாத நிலை... இந்த அடிப்படை தான் மாறவேண்டும்.

அன்பு... இல்லாதவர்களுக்குக் கொடுப்பதில் எந்த தவறுமில்லை. இன்னும் சொல்லப் போனால் டிவி இல்லாத வீடே இல்லையென ஆகிவிட்டது.. ஆனால் அது அத்தியாவசியமல்ல. அதேசமயம் மிக்ஸி கிரைண்டர் தருவதில் எந்த பிரச்சனையுமில்லைதான்.. இருப்பினும் உள்ளவர்களுக்கே தருவதில் என்ன பிரயோசனமிருக்கிறது? ரேஷன் கார்ட் வைத்திருக்கும் பணக்காரர்கள் மிக்ஸியையும் கிரைண்டரையும் இலவசமாகப் பெறுவதால் பொதுமக்களுக்கு நட்டம் தானே? ஏனெனில் தொலைக்காட்சிப்பெட்டி அப்படித்தான் தரப்பட்டது. (அதன்பின்னே பல காரணங்கள் இருந்தன.)

இடைத்தரகர்கள் இல்லையென்றால் இந்தியாவே இல்லைங்க.. அப்படி வளர்த்து வெச்சிருக்காங்க.
 
ஏதோ கூறவேண்டும் போல் இருந்தது. அதனால் பதிகிறேன்.

google map

frmpic.jpg


இது ஒரு விவசாயியின் காணி. இதையே கொஞ்சம் zoomout செய்து mount eliza என்ற இடத்தை யும் இந்த காணியின் அளவையும் பாருங்கள். வீதிக்கு இருபுறமும் உள்ளதும் அவரது காணி தான். (அதாவது இந்த படத்தில் தென்படுவது அனைத்தும்....
 
பழைய திமுக ஆட்சிகால அரிசியையும் இம்முறை வாங்கின அரிசியையும் கவனித்தோம்....

திமுக அரசின் முதல் மாதத்தில் வழங்கபட்ட அரிசியின் தரத்தையும் தற்போது வழங்கப்பட்ட அரிசியின் தரத்தையும் ஒப்பிட்டு கூறியிருக்கலாமே.
ஏன்னா, ஆரம்பத்தில் எல்லாமே நல்லாத்தான் இருக்கும், போக போக எல்லாம் (வழக்கம் போல்) மாறிடும்.
 
திமுக அரசின் முதல் மாதத்தில் வழங்கபட்ட அரிசியின் தரத்தையும் தற்போது வழங்கப்பட்ட அரிசியின் தரத்தையும் ஒப்பிட்டு கூறியிருக்கலாமே.
ஏன்னா, ஆரம்பத்தில் எல்லாமே நல்லாத்தான் இருக்கும், போக போக எல்லாம் (வழக்கம் போல்) மாறிடும்.

அப்பா...ஒத்துக்கிட்டாருப்பா....இனிமே நல்லா மழை பெய்யும்....
 
அவுஸ்திரேலியாவில் விவசாயிகள் தான் மில்லியனர்ஸ். பெராரி வைத்து ஓடுமளவுக்கு பணக்காரர்கள் கூட உள்ளார்கள். அன்று அலுவலகம் வந்த ஒரு வாடிக்கையாளர் சேறு படிந்த பூட்ஸ் உடன் வந்தார். வந்தது லம்போகனி வாகனத்தில்.

இதே இலங்கை இந்தியாவில் ஹீரோகொண்டா கூட வாங்க முடியாத நிலை... இந்த அடிப்படை தான் மாறவேண்டும்.

அவுஸ் மட்டுமல்ல... நான் சென்ற ஐரோப்பிய நாடுகளிலும் செல்வந்தர்கள் விவசாயிகள்தான்...
 
திமுக அரசின் முதல் மாதத்தில் வழங்கபட்ட அரிசியின் தரத்தையும் தற்போது வழங்கப்பட்ட அரிசியின் தரத்தையும் ஒப்பிட்டு கூறியிருக்கலாமே.
ஏன்னா, ஆரம்பத்தில் எல்லாமே நல்லாத்தான் இருக்கும், போக போக எல்லாம் (வழக்கம் போல்) மாறிடும்.

அச்சமயத்தில் வாங்கவில்லை என்று நினைவு. எப்படியோ, திமுகவின் கடைசி கால அரிசி வழங்கலில் சரியான தரமில்லை என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள்.. நான் மட்டும் என்ன சொல்கிறேன்?
”இந்த நிலை தொடர்ந்தால்......” எந்த ஆட்சி வந்தாலும் அந்நிலை தொடரவேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்!
 
இலவசமில்லாம தாத்தாவால சிந்திக்கவே முடியாதா......அடக் கூறுகெட்டவிங்களே...மக்கள ஒழைக்க விடுங்கய்யா......!!!!

??????
????
பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் இருக்கு. ஆண்களுக்கு இலவச சரக்கு வழங்கும் திட்டம் கொடுத்தால் நல்லா இருக்கும்



ஒரு சரக்கே சரக்கை சப்ளை செய்கிறதே !! அடடே ..அப்படின்னு சொல்லுவோம்ல !



மீனவர்கள் மீது தாக்குதல்:பிரதமருக்கு இன்று ஜெ கடிதம் எழுதியுள்ளார்....

முன்பு கருணாநிதி கடிதம் எழுதியதை விமர்சித்த குபீர்கள் இப்போது எங்கே போனார்கள்....
 
இலவசமில்லாம தாத்தாவால சிந்திக்கவே முடியாதா......அடக் கூறுகெட்டவிங்களே...மக்கள ஒழைக்க விடுங்கய்யா......!!!!

அந்த மஞ்சத்துண்டு அசிங்கத்த மொதல்ல இந்தப் பதிவுலருந்து தூக்குங்கய்யா....பாக்கப் பாக்க ரத்தம் கொதிக்குது.....என் லேப்டாப்பைக் கழுவனும் இப்ப....!!!

அப்பா...ஒத்துக்கிட்டாருப்பா....இனிமே நல்லா மழை பெய்யும்....


???
??
?
நடுநிலை போராளி : நாங்க யாருன்னு பாக்கமாட்டோம், தப்பு செஞ்சா, சும்மா பொங்கி பொங்கி விமர்சிப்போம்....

திமுககாரர் : போக்குவரத்து துறையில் 200 கோடி டெண்டர் ஊழல், இப்போ விமர்சி பார்க்கலாம்....

நடுநிலை போராளி : நா இப்போ வீட்டுக்கு போயிட்ட்றிக்கேன், அப்புறம்மா விமர்சிப்பேன்..அதுனாலா, அங்க வந்துடாத....

திமுககாரர் : ஜெயாவிடம், ICUனுள் செல்லும்போது காலணியை எடுத்துவிட்டு வரும்மாறு சொன்ன 72வயது சீனியர் டாக்டர் இரவோடு இரவாக புழல் சிறையில் அடைப்பு...உங்க விமர்சனத்த இங்க வெச்சுக்கலாமா...

நடுநிலை போராளி : என்ன பேச்சு பேசற நீ, அங்க பார், சின்ன பசங்க எல்லா, இண்டர்நெட்ல விளையாடிட்டு இருக்காங்க, நாங்க பொங்கரத்த பாத்தா, அவங்க பயந்துடுவாங்க, அவ்வளவு டெர்ரரா விமர்சிப்போம்....

திமுககாரர் : சரி, அவுங்கள லாக் அவுட் பண்ண சொல்லிட்டு, விமர்சிக்கலாமே....

நடுநிலை போராளி : 'இவுங்க கிட்ட இதேதான், எப்படி போனாலும் கேட் போடறங்களே'....இப்போ மணி 3, இந்த நேரத்துல சாட்டிங்கில கை வைப்பேனே தவிர, யாரையும் விமர்சிக்க மாட்டேன்....ஆனா, 6 மணிக்கு மேல வீட்டு பக்கம் வந்துடாத...அப்போ நான் ரொம்ப உக்கிரம்மா "படம்" பார்த்துனு இருப்பேன்....

திமுககாரர் : சரி, அப்போ நீ எப்போதாம்பா அவுங்களையும் விமர்சிப்பிங்க...

நடுநிலை போராளி : எப்பா....எங்கள விட்டுடுங்க, நாங்க வெறும் பில்ட்டப்புபா...பில்ட்டப்பு....கருணாநிதி, திமுக போன்ற சாப்ட் கேரெக்டர்கள தம்பா நாங்க பிரிச்சி மேயுவோம்...அம்மான்னா, எல்லாத்தையும் பொதிக்குவோம்....
 
Back
Top