ஒரு கட்டத்தில் டேவிட் வில்லா வெளியே எடுக்கப்பட்டு பதில் வீரர் அனுப்பப்பட்ட பொது அதிர்ந்தேன்.
ஆனந்த கண்ணீர்...அதுஎல்லாம்சரி, ஆனால் எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியலை....
அதாவது ஸ்பெயின் வெற்றி பெற்ற பின் ஸ்பானிஷ் அணியின் தலைவர் `ஐகர் காசிலாஸ்` தாரை, தாரையாக கண்ணீர் விட்டு அழுதது ஏன்...???![]()
ஒரு விடையம் சொன்னார்கள். இந்த முறை எவருடனும் தோல்வியடையான அணியாக நியூசிலாந்து திகழ்கிறதாம்.![]()
ஜெயிச்சது ஆக்டோபஸ்சா....... கிளியா....?:smilie_abcfra:
மதுரை இந்தியாவின் தலைநகரம் என்று யாரோ எழுதியது மாதிரி, இல்லையா?
ஆக்டோபஸ் சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டமில்ல...ஸ்பெயின்தான்னு...
இப்ப மதுரையை இந்தியாவின் தலைநகரம்ன்னு சொல்லலாமா....ஆரென்...ஹி...ஹி...
ஆக்டோபஸ் சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டமில்ல...ஸ்பெயின்தான்னு...
நடுவரும் ஸ்பியின் கூட சேர்ந்து மொத்தம் 12 பேர் ஸ்பெயினுக்கு ஆடினா ஜெயிப்பது சுலபம்தானே.
எப்படியோ ஜெயிச்சிட்டாங்க...!!!
ஆனா ரெண்டு டீமுமே ரொம்ப நல்லா விளையாடினாங்க...ரொம்ப தள்ளுமுள்ளும் நடந்தது. நடுவருக்கு மஞ்சள் அட்டைக் குடுக்கறதுக்கே நேரம் சரியா இருந்தது.....
நான் நெதர்லாந்து பிக்சர்லையே இல்லாதபோது அவர்கள் ஜெயிப்பார்கள் என்று சொன்னேன்.
ஹா...ஹா...ஹா....
ஆரென் தான் அந்தக் கிளியை வளர்த்தவரோ....!!!
Join Date: 01 Apr 2003
Location: Singapore
நெதர்லாந்து...
கிளி மணி ப்ரம் சிங்கபூர்...
இதுக்கு மேலெ நான் என்ன சொல்ல....??? :icon_rollout:![]()