ஜெயிக்கபோவது நாங்கதானுங்கோ-மும்பை இண்டியன்ஸ்

ஜோக்கப்ஸ் க்கு ஸ்பின் பவுலிங்ஐ எப்படி விளையாடுவது என்றே புரியவில்லை போல..ஸ்பின் விளையாடகூடிய் ஒருவர் துவக்கம்வேண்டும் மும்பைக்கு..
 
இன்றும் மும்பை தோற்று விட்டது இந்த முறை தேறாதோ
 
Back
Top