பில்லா - 2 முன்னோட்ட ஒளி காட்சிகள்

shibly591

New member
அஜித் இன் பில்லா இரண்டாம் அத்தியாய திரைப்படத்தின் டீசெர் வெளியிடப்பட்டுள்ளது..பார்க்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்

[media]http://www.youtube.com/watch?v=2oCp6GL7Q-Y[/media]

நன்றிகள்
 
சக்ரியின் இரண்டாவது படம்... நல்லாத்தான் இருக்கு டீசர், வழக்கமான கதையமைப்பு இல்லைன்னா நிச்சயம் ஓடும்!!
 
Back
Top