ந நிரன் New member Dec 2, 2008 #1 நான் சில நாட்களாக தேடியலைந்த வைரமுத்து ஆடியோ கவிதைகள் என்னைப்போல் தேடியலைவோருக்கு உதவியாக இருக்கும் சில வைரமுத்து ஆடியோ கவிதைகள் http://rapidshare.com/files/133889109/Vairamuthu.rar
நான் சில நாட்களாக தேடியலைந்த வைரமுத்து ஆடியோ கவிதைகள் என்னைப்போல் தேடியலைவோருக்கு உதவியாக இருக்கும் சில வைரமுத்து ஆடியோ கவிதைகள் http://rapidshare.com/files/133889109/Vairamuthu.rar
அ அமரன் Moderator Staff member Dec 2, 2008 #2 வரிகளில் சுவைப்பது ஒருவித சுகமெனில் ஒலிகளில் சுவைப்பது இன்னொருவகை சுகம். அந்த சுகத்தை தந்த உங்களுக்கு நன்றி நிரஞ்சன். தரவிறங்கியபடி உள்ளது. கேட்டுவிட்டு மீதி.. திரியை இந்தப்பகுதிக்கு மாற்றியுள்ளேன்.
வரிகளில் சுவைப்பது ஒருவித சுகமெனில் ஒலிகளில் சுவைப்பது இன்னொருவகை சுகம். அந்த சுகத்தை தந்த உங்களுக்கு நன்றி நிரஞ்சன். தரவிறங்கியபடி உள்ளது. கேட்டுவிட்டு மீதி.. திரியை இந்தப்பகுதிக்கு மாற்றியுள்ளேன்.
ந நிரன் New member Dec 3, 2008 #3 மன்னிக்கவும் அமரன் அண்ணா எனக்கு எங்கே பதிவது என்ற குழப்பத்தில் வேறு திரியில் போட்டு விட்டேன்.
இ இராசகுமாரன் Administrator Mar 31, 2009 #5 இந்த கோப்பில் 10 ஒலிக் கோவைகள் உள்ளன, அவற்றை 4shared தளத்தில் ஏற்றியுள்ளேன். அவை பின்வருமாறு: பகுதி-01 [mp3]http://dc128.4shared.com/img/95972406/cdc1fe43/dlink__2Fdownload_2F95972406_2Fcdc1fe43_2F06201_5FVairamuthu_5Fkavithaigal.mp3_3Ftsid_3D20090331-090228-cd497f9d/preview.mp3[/mp3] Last edited: Mar 31, 2009
இந்த கோப்பில் 10 ஒலிக் கோவைகள் உள்ளன, அவற்றை 4shared தளத்தில் ஏற்றியுள்ளேன். அவை பின்வருமாறு: பகுதி-01 [mp3]http://dc128.4shared.com/img/95972406/cdc1fe43/dlink__2Fdownload_2F95972406_2Fcdc1fe43_2F06201_5FVairamuthu_5Fkavithaigal.mp3_3Ftsid_3D20090331-090228-cd497f9d/preview.mp3[/mp3]
அறிஞர் New member Mar 31, 2009 #6 பலருக்கும் பயன் தரும் வகையில் கொடுத்ததற்கு நன்றி.. நிரன்/இராசகுமாரன்