தங்கவேல்
New member
ஹிந்துஸ்தானி, கர் நாடக இசை, நாட்டுப்புறை இசை, சினிமா பாடல்களென்று கேட்டுக் கேட்டுப் போரடித்த இசை இன்று எனக்கு புதிதாய் கேட்க கிடைக்கிறது எனது நண்பர் சாரு நிவேதிதாவின் உதவியினால்.
அவரின் கட்டுரை கடவுளின் மொழியினைப் படியுங்கள். நான்ஸி அஜ்ரமின் இசையில் நனையுங்கள்.
அவரின் கட்டுரை கடவுளின் மொழியினைப் படியுங்கள். நான்ஸி அஜ்ரமின் இசையில் நனையுங்கள்.