குசேலன்

alaguraj

New member
kuselan-audio-launch-1.jpg

டவுன்லோடு சுட்டி

Cinema Cinema
Artist(s): Shankar Mahadevan

Sollamma
Artist(s): Hariharan, Sujatha, Baby Ranjini, Baby Pooja

Om Zaarare
Artist(s): Daler Mehndi, Chitra, Sadhana Sargam

Chaarai
Artist(s): Shreya Ghoshal, Kids

Perinba
Artist(s): Kailash Kher, Prasanna
 
Last edited by a moderator:
ஆஹா மன்றத்திலேயே குசேலன் பாட்டா?

பகிர்வுக்கு நன்றி.....
(விதிமுறைக்கு ஒத்ததா என்று கவனிக்கவும் )
 
பார்த்துக்குங்க. ஏதாவது காபிரைட் முறைகேடு என்று நமக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடப் போகிறார்கள்.
 
இந்த படத்தின் கதாநாயகன் பசுபதி என்றும், ரஜினி வெறும் 25% மட்டுமே படத்தில் இடம் பெறுவார் என்றும் செய்திகள் வந்தன. ஆனா பட விளம்பரங்களில் ரஜினியே முன்னிலைப்படுத்தப்படுகிறார். சினிமா உலகம் வியாபாரத்தை எத்தனை அச்சத்துடன் செய்கிறது என்பது புரிகிறது..!! ஆனால் கதாநாயகன் என்பவன் கதையின் நாயகன் மட்டுமே என்பதை எப்பொழுது இரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்..?:confused::confused::confused:
 
கதையை அப்படியே மாற்றிவிட்டு ஒவ்வொரு பிரேமிலும் ரஜினி இருக்கும்படி செய்துவிட்டார் இயக்குனர் வாசு அவர்கள். ரஜினி இதனால் பயங்கர கோபமாகிவிட்டார், பின்னர் பாலசந்தர் தயாரிப்பாகையால் படித்தை முடித்து கொடுத்துவிட்டார் என்று கேள்வி.

ஆனால் ரஜினிக்கு இதில் உடன்பாடில்லை.

நீங்கள் சொல்வது சரிதான். வியாபாரம்தான் அனைத்தும்.
 
பாலச்சந்தரும், வாசுவும் மிக தந்திரமாக செயல்பட்டிருக்கிறார்கள். ரஜினி இவர்களுக்கு ஒன்றும் குறைந்தவரல்ல.. அவர் கோபத்திற்கு காரணம் படம் முழுதும் வருமளவிற்கு படத்தில் மாற்றம் செய்தது தான் என்பதிலிருந்து மனிதநேயமிக்க(!) ரஜினி வருமானத்தில் கண்ணாக இருப்பது புரிகிறது..! ஆக, இரசிகர்களை தவிர மற்ற அனைவரும் புத்திசாலித்தனமாக யோசிக்கிறார்கள்..!!
 
பணம் ரஜினி கேட்டது கிடைத்தேயிருக்கும் என்று நினைக்கிறேன். ரஜினி முதலில் பணம் பற்றி பேசுவதில்லை, படம் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அவருடைய சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால் இதனால் ரஜினிக்கு லாபம்தான்.
 
மன்ற விதிகளுக்கமைய இருந்த சுட்டிகள் நீக்கப்படுகின்றன. புதிய படம். பாடல்கள் தற்சமையம் விற்பனையில் உள்ளவை... (காப்புரிமை பிரச்சனை)
 
நல்ல காரியம் செய்தீர்கள் பொறுப்பாளர் அவர்களே. இல்ல்யேனில் தேவையில்லாமல் ப்ரச்சனைதான்.
 
Back
Top