திருவெம்பாவை பாடல்

இந்த 1-1-2009 to 10-1-2009 வரை திருவெம்பாவை மட்டும் படிக்கவும்.
 
இந்த 1-1-2009 to 10-1-2009 வரை திருவெம்பாவை மட்டும் படிக்கவும்.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஒவ்வொன்றும்..... அடடாஅ!!!!! ஆனந்தக் குதூகலம்...

மார்கழியில் மட்டும் மாணிக்கவாசகர் பெண்ணாகிவிடுகிறார்.... அவரின் எழுத்துக்கள் பெண்மைக்குள் சென்று எழுதியதைப் போன்று உள்ளது.

திருவெம்பாவை மட்டும் படிக்கவும் என்று சொல்வது சரியல்ல நண்பரே.... திருப்பாவையும் நல்லதொரு பக்தி இலக்கியம்தானே!

தயவு செய்து இப்படி சமய அடையாளம் பூசி தமிழ்மன்றத்தில் எழுதாதீர்கள்..

அன்புடன்
தென்றல்
 
Back
Top