leomohan
New member
அனைவரும் விளையாட ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. முதலில் வருபவர் ஒரு வார்த்தை எழுதுவார். அடுத்து வருபவர் அந்த வார்த்தையின் கடைசி எழுத்தை கொண்டு புதிய வார்த்தை எழுதிச் செல்வார். அது போலவே அடுத்து வருபவர் மீண்டும் இந்த வார்த்தையின் இறுதி எழுத்தை கொண்டு ஒரு வார்த்தை அமைக்க வேண்டும்.
ஒருவேளை கடைசி எழுத்து கடினமாக இருந்தால் எழுதுபவர் ஒரு எழுத்தை கூறிச் செல்லலாம்.
இந்த ஆட்டத்தின் சுற்று முடிவு, தெரியாமல் தொடங்கிய வார்த்தையில் வந்து நின்றால்.
நான் துவங்குகிறேன். நீங்கள் தொடருங்கள்.
இனிப்பு