உதயசூரியன்
New member
CD வித்த சசிகலாவுக்கு 1000 கோடி பணம் ஏது????????
பீனிக்ஸ் மாலில் உள்ள 11 தியேட்டரை ரூ.1000 கோடிக்கு வாங்கினார் சசிகலா : தமிழக அரசியலில் பரபரப்பு
சென்னை: சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள பிரபல லக்ஸ் சினிமா தியேட்டரை முதல்வர் #ஜெயலலிதாவின் தோழி #சசிகலா
ரூ. 1000 கோடிக்கு வாங்கியதாக ஆதாரத்துடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.