பிரதோஷம்

இன்று 26.8.2011 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்


shiva2.jpg
 
இன்று 9.9.2011 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்
 
சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே
 
இன்று 24.10.2011 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்
 
இன்று 23.11.2011 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்

nandi_14833.jpg
 
p90b.jpg


இன்று 22.12..2011 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்
 
இன்று 6.1.2012 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்
Lord-Shiva-Latest-Wallpapers-4.jpg
 
இன்று 20.1.2012 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்

Shiva.jpg
 
சிவபெருமானுடைய அழகிய படங்கள் நெஞ்சை அள்ளுகின்றன.
 
இன்று 6.3.2012 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்
somasutrapradakshinam-300x225.jpg
 
இன்று 20.3.2012 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்
large_161320632.jpg
 
இன்று 2-6-2012 பிரதோஷ தினமாகும் அனைவரும் ஆலயத்திற்கு சென்று சிவனருள் பெறுங்கள்.
 
இன்று 16-6-2012 பிரதோஷ தினமாகும் அனைவரும் ஆலயத்திற்கு சென்று சிவனருள் பெறுங்கள்.

SHIVA_FRACTAL_by_VISHNU108.gif
 
இன்று 16.7.2012 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்

பிரதோஷ விரதமாவது யாது?
சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டுபக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே, சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாசங்களுள் ஒன்றிலே, சனிப் பிரதோஷம் முதலாகத் தொடங்கி, அநுட்டித்தல் வேண்டும். பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்தானஞ் செய்து, சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு, பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்திலே போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகன மேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டுஞ் செய்யலாகாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உத்தம காலம். (அவமிருந்து = அகாலமரணம்)
 
இன்று 13.9.2012 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்

BANNER.jpg
 
இன்று 27.9.2012 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்


301281_276575765793407_1339887722_n.jpg
 
Back
Top