சிறந்த 10 படங்கள் - 2012

A Thainis

New member
தமிழ் திரையுலகிற்கு 2012 ஆம் ஆண்டு ஒரு சிறப்பு வாய்ந்தது, ஏனன்றால் கதாநாயர்களுக்கு முக்கியத்துவம் தராமல், கதைக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு மாபெரும் மாற்றத்தை தந்தது. அதற்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை தந்ததும் சிறப்பு. ஆழமான கதை, தமிழ் பண்பாடு, சமூக நலன், இனிய இசை, பிரமிக்கத்தக்க ஒளிபதிவு, புதிய நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு, ஆகிய அம்சங்களை தாங்கி தடம் பதித்தது. பெரிய நடிகர்கள் படங்கள் படுத்ததும் புதிய மாற்றத்திற்கு வழிவகுத்தது.


2012 இல் வந்த சிறந்த 10 படங்கள்.

1. வழக்கு எண் 18/9 2. சாட்டை 3. நீர்பறவை 4. நான் ஈ 5. கும்கி

6. சுந்தரபாண்டியன் 7. கலகலப்பு 8. பிட்சா 9. அட்டகத்தி 10. நண்பன்
 
Back
Top