சுவேதாவின் பாட்டுக்கு பாட்டு - 1.

Status
Not open for further replies.
இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்


படம் : பகலில் ஒரு இரவு, பாடியவர் : எஸ்.பி.பி., இசை : இளையராஜா



.
 
பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா
பால் நிலவைக் கேட்டு
வார்த்தைகளை வளைக்கட்டுமா
வானவில்லைச் சேர்த்து.

இன்று வந்த புது வசந்தம்
என்றும் தங்கும்....

புது வசந்தம்
இசை வசந்தம்
 
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க...
அதுக்கு கத்துக்கொடுத்தது யாருங்க..?


படம் : அன்புகரங்கள், இசை : கே.வி. மகாதேவன், பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன், பாடல் வரிகள் : கண்ணதாசன்

.
 
Last edited:
உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன் அதில்
உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது..

சிரிப்பவர் எல்லாம் மகிழ்ச்சியினாலே சிரிப்பது கிடையாது
பிறரைக் கெடுப்பவர் எல்லாம் நிரந்தரமாக வாழ்ந்தது கிடையாது.


கணவன்
மெல்லிசைமன்னன்
கவியரசன்
குரல்வேந்தன்
 
இந்த மான் உந்தன் சொந்த மான்.
பக்கம் வந்துதான் சிந்து பாடும்..

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே, கண்மணியே..!!
சந்திக்க வேண்டும்..தேவியே என்னுயிரே.


படம் - கரகாட்டக்காரன்
இசை - இளையராஜா
 
தேவி நீயே...
உந்தன் திருகோயில்
மணிதீபம் நான்
அன்று பூமாலை
நான் சூட வந்தேனே

தேவி நீயே...

இன்று உன் வாசல்
நான் தேடி வந்தேன்
இன்று உன் வாழ்க்கை
பாதையில் நிழலாகுவேன்
 
தேவி... தேவி...
நீ என் தேவி
தேகத்தில் நீ பாதி
நான் மீதி..

தேவதை தேனிதழில்
நானொரு தேனிசை பாடிடவா
தேனிசை பூமழையில்
தேவதையின் தேகமும் மூடிடவா

தர்ம்மம் வெல்லும்
சந்திரபோஸ்
 
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்..??
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ..??


அமர்க்களம்,
பரத்வாஜ்,
வைரமுத்து,
சித்ரா.
 
ஒரு மணி அடித்தால்
அன்பே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே
வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே
நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும்
தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்தப் பாடலின் சுரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவது ஏனடியோ

காலமெல்லாம் காதல் வாழ்க
ஹரிகரன்
தேவா
 
கண் மூடும் வேளையிலும் இருக்கு
தூங்கும் போதுன்னு பாட்டிருக்காப்பா????

தூங்காதே தம்பி ந்னும் பாட்டிருக்கு.....
தூங்காத கண் என்றும் பாட்டிருக்கு:confused:
 
அதான் நாரதரே..

நீங்க சொன்ன பாடலை நினைச்சுத்தான் சொல் கொடுத்தேன். தூங்கும் போதுன்னு நினைச்சுக் கொடுத்தேன்.

நீங்க மணியடிச்சு என்னை எழுப்பிட்டீங்க. அதனால மணியில பாடுங்க.
 
மணியோசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திரு தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்த கோயிலின் மணி வாசலை
இன்று மூடுதல் முறையோ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தாள் ஆகாதோ
 
ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ
கண் ரண்டும் தந்தி அடிக்க
கண்ணா வா கண்டு பிடிக்க

சினேகிதியே
 
நான் இந்த வெள்ளாட்டுக்கு வர்ல.....ஒரு பக்கம் திறக்க 5 நிமிடம் ஆகுது...அதுக்குள்ள நாலு பேர் பதிஞ்சுடறாங்க....
 
கண்டு பிடி
அவனை கண்டு பிடி
நெஞ்சை களவாடி
சென்றுவிட்டான் கண்டு பிடி
கண்கள் மயங்கவைத்து
என் கன்னம் வருடியவன்

(அமரன் இ-காசு போன இடம் கண்டு பிடி?????
10,000 த்துக்கு என்ன நடந்தது?????
சுவிஸ் கணக்கில் அப்டேட் ஆகவில்லையே???? )
 
நான் இந்த வெள்ளாட்டுக்கு வர்ல.....ஒரு பக்கம் திறக்க 5 நிமிடம் ஆகுது...அதுக்குள்ள நாலு பேர் பதிஞ்சுடறாங்க....

ஆமாமா..
நாங்க அப்புறமா ஆடுவோம்
 
கண்ணுக்குள் நூறு நிலவா
இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம்
எழுதிய உறவா

நாணம் விடவில்லை
தொட விடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்
தான் வார்த்தை வருமா

நதிமூலம் ரிஷிமூலம் சொல்லவும் வேணுமா என்ன?

வட்டிக்கு விட்டிருக்கம்ல. ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா..
 
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

.
 
Status
Not open for further replies.
Back
Top