பிரியன் said:தேவதை இளந்தேனே உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணே
காண ஓடி வா
ஓ நியில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
பிரியன் said:தேவதை இளந்தேனே உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணே
காண ஓடி வா
ஓ நியில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
சுவேதா said:இப்ப போறது பிழை நீங்கள் தே யில் ஆரம்பிக்கவும் பிழையாக போகின்றீர்கள்!
Joe said:தேவதை வம்சம் நீயோ
தேன்நிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாசை நீயோ
சூரியன் போனதும் அங்கே வருவது நீயோ..
ஓ
மன்மதன் said:லக்கி லக்கி நீயும் லக்கி லவ் பண்ற பொண்ணு கிட்ச்சா நீ லக்கி
லட்க்கி லட்க்கி நீயும் லட்க்கி லவ்வர கிடைச்சா நீ லக்கி
இரண்டு மனச இன்சூர பண்ணி.
சுவேதா said:ஒகே இப்பொழுது யோ வில் யாராவது தொடங்கவும்!
நெடில் அல்லது குறில்
Joe said:ஒ அல்லது ஓ வில் ஆரம்பிக்கலாமா..
ஒரு வார்த்தை கேட்டு ஒரு வருசம் நான் காத்திருந்தேன்
ஒரு பார்வை பார்க்க பகலிரவா நான் பூத்திருந்தேன்
மணமாலை சூட பூப்பூவா கோர்த்திருந்தேன் - ந
சுவேதா said:வருகிறேன்..
ந அல்லது வ வில் பாடவும்!