subas
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • அன்பு சுபாஸ்..!!

    மன்றத்தில் உங்கள் பதிவுகள் சிலவாக இருக்கலாம், ஆனால் அவற்றில் மன்றம் மீதான உங்கள் அன்பு, தமிழ் மீதான அளவற்ற காதல் இரண்டும் கலந்து ஒளிர்கிறது....

    அவை கட்டியம் கூறி நிற்கின்றன, மன்றத்தில் தொடரப்போகும் உங்கள் பங்களிப்பை...

    ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பான், ஒரு இரசிகனாக...

    இவன், ஓவியன்..!!
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top