shibly591
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • நொடிப்பொழுதில் கவி வடிப்பதில், அதுவும் பொருட் செறிவுடன் வடிப்பதில் தேர்ந்தவர். சுதந்திரக் காற்றை அனைவரும் சுவாசிக்க வேண்டும் என்ற நன் மனப்பாங்கு கொண்டவர். அதனாலேயே என் நட்பு வட்டாரத்தில் சேர்ந்தவர்.
    நல்ல கவிஞர்.. மன்றத்தில் ஷிப்லியை பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல சாதனைகளை ஷிப்லி படைக்க வாழ்த்துகள்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top