உங்களோடு நட்பு பாராட்டுவதில் சந்தோசம்.
அட....
என்னை போலவே சீட்டாட பிடிக்கும் போல...
ஆனா... எப்பொழுதுமே..... ஜெயிப்பது இல்லை..
ஆதலால் எப்போதாவது சீட்டாடுவது பழக்கம்.
உங்களை போன்றவர்களுடன் சீட்டு ஆடும் போது சீட்டு அப்படியே இருக்கும் நான் தான் ஆடுவேன்.
பயத்தில்......