Hi Praveen
நான் இந்த வெப் தளத்திற்கு புதியவன், நான் உங்களுடைய இ-புக்ஸ் எல்லாம் பார்த்தேன் ஆனால் என்னால் அதை பயன்படுத்த முடியவில்லை.நான் அந்த புத்தகங்களை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
அன்பு நண்பர் திரு . பிரவீன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....வணக்கம்... இன்று முதல் புதிதாய் இணைந்துள்ளேன் வெகுநாட்களாய் நான் தேடிக்கொண்டிருந்த தமிழ் இணையம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சிஎன்னால் மின் புத்தகங்களை பதிவிறக்க்கம் செய்ய இயலவில்லை தயவு செய்து உதவவும்
மன்ற உறவுகள் கேட்கும் சந்தேகங்களுக்கு எப்படிதான் உடனுக்குடன் விளக்கம் கொடுக்க முடிகிறது.இதில் உங்களது உழைப்பை மட்டுமன்றி ஆர்வம் தெரிகிறது.தொடரடும் உங்களது சேவை.நன்றி பிரவீன்
கணிணி வித்தகர். இவருடைய சிறப்பே கணிணி பற்றிய திரிகளுக்கு எத்துணை சிரமமும் பந்தாவும் பாராட்டாமல் உதவுவதே. தொடர்ந்து கணிணி அறிவை சமன் செய்து புலமை பெற்று வருவதால் கணிணி பற்றி அனைத்தும் அத்துபடி என்பது ஒரு சிறப்புதானே. மன்றத்திற்கு இவர் பங்களிப்பு ஒரு பொக்கிஷம்