தங்கள் எழுத்துக்கு தலை வணங்கும் தமிழன். தங்களுடைய விமர்சனங்களும் கருத்துக்களும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. குறிப்பாக தமிழ் மொழி பற்றி '' தமிழை வாழவைப்பவர் யார்'' என்ற திரியில் வைத்துள்ள பின்னூட்டங்கள் அத்தனையும் அருமை. தாங்கள் மன்றம் வந்து எங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என தோழமையுடன் வேண்டுகிறேன்.