நட்பே !! தப்பாக ஒண்றும் எண்ணவேண்டாம் நிறைய எழுதவில்லை, இன்னமும் தொடருங்கள் மோகன் சார்.. பின் தொடர்ந்து அறிவை வளர்த்திக் கொள்கிறோம்.. http://www.tamilmantram.com
செய்திகளை குறிப்பிட நேரத்தில் தவறாமல் தரும் நபர்களில் மோகன் காந்தி மிக முதன்மையானவர். மன்றம் அவ்வப்ப்போது அந்தந்த காலத்திலேயே இருக்கிறது என்றால் அதற்கு மோகன் காந்தி அவர்களின் உழைப்புதான் காரணமாக இருக்கும்..
இன்னமும் தொடருங்கள் மோகன் சார்.. பின் தொடர்ந்து அறிவை வளர்த்திக் கொள்கிறோம்..