leomohan
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • நன்றி ஆதவா. என்ன நீண்டநாட்களாக ஆளையே காணோம்.
    மோகன்... பல்துறை ஞானி.

    இவர் உண்மையிலேயே புத்தகம் படிக்கிறாரா அல்லது இவருக்குத் தானாகவே அறிவு ஊறுகிறதா என்ற ஐயம் ஏற்பட வைக்கிறார்.

    சிறந்த கவிஞர், ஒவ்வொரு கவிதைகளும் சமுதாயம் எனும் தோலை ஊசிபோல் குத்துகின்றன. தத்துவார்த்தங்கள் நிறைந்த கதைகளை எளிமையாக வழங்குபவர், மிகச்சிறந்த கதாசிரியர், தனக்குத் தெரிந்ததை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நல்லுள்ளம் கொண்டவர். மோகன் ஒரு அறிவுச்சுரங்கம்,

    ஷீ-நிசி சொல்வதைப் போல எந்த தலைப்பு கொடுத்தாலும் பேசக்கூடிய தகுதி பெற்றவர்.. எனக்கு இணையத்தில் MySql Database குறித்த சந்தேகங்களைத் தெளிவாக விளக்கியவர். இன்று தொழில்நுட்பம் குறித்த எந்த ஒரு சந்தேகம் என்றாலும் மோகனிடம் கேட்கலாம்.
    ஒரு சிலர் எந்த தலைப்பு கொடுத்தாலும் பேசக்கூடியவர்கள்... அவர்களில் இவரும் ஒருவர்... தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் மனிதர். மிக அன்பானவர்.
    மனம் இருக்கு ஆனா எனக்கு நேரம் இல்லையே என்று கூறுவோர்களை நான் பார்க்க சொல்லும் நபரும்...

    நேரம் இருந்தாலும் அதனை நன்றே செலவு செய்யத் தெரியாதவர்களையும் நான் பார்க்கச் சொல்லும் நபரும் இவரே...
    _________________________________________________________________________________________________________

    மோகன் உங்கள் அயராப் பணி காலமெல்லாம் தொடரட்டும்...!!
    அருமையான நண்பர்.. இணையத்தில் தமிழுக்காக ஏதாவது செய்யத்துடிப்பவர்... அருமையான புத்தகங்கள், படைப்புகளுக்கு சொந்தக்காரர். மன்றத்தில் லியோமோகன் பதிவு உயரக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    மிகச்சிறந்த தத்துவங்கள் தந்தவர்; அருமையான புத்தகங்களை தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். மன்றத்தில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி நண்பரே.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top