kulakkottan
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • குளக்கோட்டன் நீங்கள் ஒரு பதிவினை குறித்து கருத்திடவோ, தெளிவு பெறவோ விரும்பினால் அந்த பதிவின் கீழே இருக்கும் ரிபளை யை அழுத்தாது Reply With Quote அழுத்தினால் அந்த பதிவு முழுமையாக மேற்கோளாகி விடும். அதன் கீழே நீங்கள் விரும்பியதை தட்டச்சிட்டு விட்டு பதிந்திடலாம்.
    மேலும் இவ்வாறான செயுள்களில் பிரதேசம்,ஆளுக்கால் ஒரு அர்த்தம் கொள்வதாய் எனக்கு மனப்பாங்கு உள்ளது !இதுவே கேள்வியை visitors message ill போட காரணம் !ஞாயும் என்பது எப்பிடி உன் தாயும் என்று வரும்!
    பதிலுக்கு நன்றி ஹேகா !அந்த திரியில் நிறைய பக்கம் இருந்தது !reply போடும் போது அது இறுதி பக்கமே செல்கிறது!
    இன்னும் மன்ற மென்பொருள் சில நடைமுறைகள் புரிய வில்லை!
    கொஞ்சம் கொஞ்சம் தான் பழகி வருகிறேன் !
    விசிட்டர் மேசேஜில் அதிகளவு வார்த்தைகளில் பதிவிட இயலாது. இனிவரும் நாளில் உங்கள் கேள்விகளை அந்தந்த திரிகளிலேயே கேளுங்கள்.

    பல அறிஞர்களின் விளக்கம் கிடைக்கும். அது பலருக்கு பயன் தருவதாகவும் இருக்கும்.

    புரிதலுக்காக நன்றி.
    kulakkottan - 09-08-2012 05:05 PM View Conversation Report

    "யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்"
    திரைப்படப்-பாடல்களும்-தமிழ்-இலக்கியமும் என்ற திரியில் நீங்கள் இட்ட கவிதையில் உள்ள வரி இது !
    தயவு செய்து இவ்வரிகளின் சொல் பிரிப்பு அர்த்தம் கூற முடியுமா?
    என்னால் விளங்கி கொள்ள முடிய வில்லை !



    உங்கள் கேள்வியை அந்த திரியிலேயே கேட்டிருக்கலாமே குளக்கோட்டன்.

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
    யானும் நீயும் எவ்வழி அறிதும்?
    செம்புலப் பெயல் நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.


    யாயும்-என் தாயும்,
    ஞாயும் – உன் தாயும்,
    யார் ஆகியரோ – யாருக்கு யார் உறவினர்,
    எந்தையும்- என் தந்தையும்,
    நுந்தையும் – உன் தந்தையும்,
    எம்முறை – எந்த முறையில்,
    கேளிர்- உறவினர்,
    யானும் நீயும் –நானும் நீயும்,
    எவ்வழி – எந்த உறவின் வழியாக,
    அறிதும்- அறிந்து கொண்டோம்?
    செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம் – அன்பான நெஞ்சங்கள்,
    தாம் – தாமாக
    நாம் இழந்த மஞ்சள்...இனியும் தாமதிக்கலாமா ???????????????????????????
    பிரித்தானியாவின் Leicester பலகலைகழகத்தில் பேராசிரியர் Will steward தலைமையில் நடந்த................
    ஆராட்சியாளர்கள் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தார்கள் .தனியே மஞ்சளை பயன் படுத்துவதோடு நின்று விடாமல்.............................................
    இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும் மஞ்சள் புற்று நோயினை குணப்படுத்தும் என்று மேலை தேசம் அறிந்ததும் நாம் உசார் ஆகி இருக்க வேண்டும் .
    http://viyukam.blogspot.com/2012/07/heal-more-than-577-diseases-including.html
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top