gragavan
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • கள்ளியிலும் பால்..

    இது நான் அவரது படைப்புகளும் படித்த முதல் கதை.

    எனக்குத் தெரிந்து சில எழுத்தாளர்கள் மட்டுமே மிகச்சிறந்த நடையும் ஆழத்தைக்கும் கருவும் அமைத்து எழுதுவார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் வரிசையில் ராகவன் கோபால்சாமி.

    கதையெழுத வேண்டும் என்று நான் நினைத்தபோது ராகவன் படைப்புகள் சிலவற்றைப் படித்த பிறகே ஆரம்பித்தேன். மிகச்சிறந்த கவிஞர். பெண்களை உயர்வாக எண்ணும் வழக்கமுடையவர்.

    சமையல் கலையில் இவர் வல்லவர் என்று நினைக்கிறேன். அல்வா போல வாயில் அழகாக நுழையுமாறு புத்தியில் ஏற்றும்படி ரசனை மிக்க பதிவிடும் ராகவரைப் போன்று வேறு எவரும் எழுதிக் கண்டதில்லை... ஒரு புள்ளி முதல் முடிவில்லா கோடு வரை அத்தனை துறையிலும் ஆழப்பதிந்து எளிமையாக எழுதத் தெரிந்த மிகச்சிறந்த எழுத்தாளர்.

    தற்போது இவர் எழுதுவது குறைவாக இருந்தாலும் எழுதியவை இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றன...
    நல்ல நண்பர்... கதாசிரியர். இணையத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து வீறுநடை போடும் இளைஞர்.. இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top