எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் ஜனகன்.
தமிழ் மன்றம் பற்றி முன்பே எனக்கு தெரியாது. ஒரு ஒற்றையடிப் பாதை வழியில் பயணித்தே இங்கு வந்தேன் பின்தான் தெரிந்து கொண்டேன் இது ஒரு தமிழ் பூத்து செரித்து நிறைந்து இலக்கியக் கிளைகளை விரித்து பரந்து கிடக்கும் தமிழ்வனம் என்று. இது எனக்கு புதிதே. இங்குள்ள விதிமுறைகளை படித்தேன். என் எழுத்தில் அல்லது செயலில் விதிமீறல் தென்பட்டால் 'கொட்டினால் திருத்திக் கொள்வேன்' வளர்ச்சியும் அடைவேன்.