மதி..
அண்ணன் பிரதிப்பின் திருமணத்தின் போது ஈரோட்டில் சந்தித்தோம்.. நல்ல உயரம்,
தடித்த மீசை, சற்றே ஒடுங்கிய முகம், முன் நீட்டிக்கொண்டிருக்கும் தலைமுடி என
மதியை ஒரு உருவத்திற்குள் அடக்கிவிடலாம்.
மதி என்றாலே ஞாபகத்திற்கு வருவது, மொக்கை.. சிறந்த கதாசிரியர், ஒத்த வயதுடையவராக இருப்பதால் உரிமை மிகுந்து பேசலாம். அனைவரின் படைப்புகளுக்கும் பின்னூக்கியாக இருந்து அவர்களது வளர்ச்சிக்கு உதவுகிறவர். பழகுவதற்கு இனிமை வாய்ந்தவர்.
அமைதியான உருவம், கலாய்க்கும் சொற்கள் நிறைந்த பேச்சு இவரது பண்புகளை எடுத்துச் சொல்கிறது.
மெலிந்த தேகமாக இருப்பதை அவர் கவனித்தால் நலம்...