ஐ ஐ ஐரேனிபுரம் பால்ராசய்யா Aug 7, 2009 இதயம் தொடும் கதைகள் படைப்பது இவருக்கு கை வந்தகலை.எல்லா வரிகளிலும் யதார்த்தம் பளிச்சிடும் என் மனதைக் கவர்ந்த எழுத்தாளர்.
இதயம் தொடும் கதைகள் படைப்பது இவருக்கு கை வந்தகலை.எல்லா வரிகளிலும் யதார்த்தம் பளிச்சிடும் என் மனதைக் கவர்ந்த எழுத்தாளர்.
அ அ அமரன் Jun 25, 2009 தெவிட்டாத கதை இன்பத்தை எதார்த்தத்தில் குழைத்து கவளம் கவளமாகத் திரட்டி அலுக்காமல் தருபவர். கதைகளில் இவர் பதித்த அடையாளங்களில் இவருடைய நல்லுள்ளம் பளிச்சிடும்.
தெவிட்டாத கதை இன்பத்தை எதார்த்தத்தில் குழைத்து கவளம் கவளமாகத் திரட்டி அலுக்காமல் தருபவர். கதைகளில் இவர் பதித்த அடையாளங்களில் இவருடைய நல்லுள்ளம் பளிச்சிடும்.