நான் வியக்கும் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். கதை எழுதும் கலையை இவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் எல்லாவளமும் நீண்ட ஆயுளும் தந்து இந்த சிறந்த படைப்பாளியை நலமுடன் வாழவைக்க வேண்டும்.
உங்கள் கதைகள் நிறைய பாக்கி இருக்கிறது படிக்க... உங்கள் கதைகள் என் மனதை மிகவும் பாதித்து விடுகின்றன.... ஏன் தெரியுமா ?
1. மனதை உருக்குவதால்
2. எழுத்து நடை உள்ளம் தொடுவதால்
3. நான் தங்களைப் போல் எழுத விழைவதால்
4. என்னால் தங்களைப் போல் எழுத முடியாது என்ற பயத்தால்...
5. பொறாமையும் உண்டு
இருந்தும் படிப்பினைக்காக .... என் எழுத்து முன்னேற நான் படிக்கப் போகிறேன் உங்கள் கதைகளை...
ஆகா!..ஆகா!..பிரமாதம்!.... பிரமாதம்!.... என் கவலை என்ன தெரியுமா? உங்களைப்போலவே எழுத வேண்டும் என்பதுதான்,, நீங்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத முயன்றதுண்டா? இந்தக்கதை முன்பு கண்ணில் அழுகை வரவழைத்த உங்கள் கதைகள் எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.