ரங்கராஜன்

Profile posts Latest activity Postings About

  • மன்றத்தில் தக்ஷணாமூர்த்தியின் பங்கு... சிறப்பானது.
    நல்ல கதாசிரியர், கருத்தாளன்...
    எங்கு உதவும் நல்ல உள்ளம் கொண்டவர்...
    அன்பு தம்பியின் பங்கு மன்றத்திற்கு என்றும் தேவை.
    அண்ணா..!
    உங்களின் சுய விவரங்களில் பிறந்த நாளைப் பார்த்தேன். நீங்கள் என்னை விட நான்கு மாதங்களும் நான்கு நாட்களுக்கும் முன்னரே இந்த உலகத்தைப் பார்த்துவிட்டீர்கள். எனவே நீங்கள் எனக்கு அண்ணா ... !

    அன்புடன்
    லீலுமா.. !
    சிறந்த கதாசிரியர் மற்றும்
    பாசங்களுக்கு கட்டுப்பட்ட இனிய அண்ணா எனக் கூறலாம்
    கொஞ்ச நாள் ஆள் வரலைன்னா அதுக்குள்ளா எங்கே பார்த்தாலும் மாற்றம் மாற்றம்தான் மூர்த்தியின் கதைகள் எங்கே என்று தேடினால் ஒன்றை கூட கானோம் சரி இவர் கதை படிக்கலாம் என்று வந்தால் பெயர் மாற்றத்துடன் மூர்த்தி நல்ல கதைகள் தருபவர் அதிலும் சிறப்பான கருவோடு
    முதலில் பெயரை பார்த்து பயந்தாலும்,
    ஆளைப் நேரில் பார்த்தவுடன் ,
    இவரையா சந்தேகப்பட்டேன் என
    நானே எனக்கு கேள்வி கேட்டதுண்டு
    துடிப்பான , கலகலப்பான சாதிக்க துடிக்கும்
    இளைஞன். (முகஸ்துஸ்தியல்ல)
    வாழ்க்கையில் தன் லட்சியங்களை அடைந்து
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
    மனோ.ஜி
    மன்றத்தில் என்னைகவர்ந்த கதாசிரியர்களுல் ஒருவர், கலகலப்பான நண்பர். இவரது மன்றம் மீதான பற்றும், காட்டாற்று வெள்ளம் போல வரும் இவரது பதிவுகளும் என்னை மலைக்க வைக்கின்றன....

    தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுல் ஒருவராக இவர் வரவேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top