அறிந்த மனிதர்களில் சற்று வித்தியாசமானவர்... ஆன்மீக காரியங்களை.. கவிதைகளில் அழகாய் விவரிப்பவர். மன்றத்தில் இணைந்திருந்து.. இன்னும் பல படைப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள்.
ஆன்மீகத்தின் விளிம்பை அழகுக் கவிதையால் வடித்துத் தரும் அன்புச் செல்வர். ஒப்பற்ற உயர் கருத்துக்களை உள்ளம் தித்திக்க வார்த்தையில் வார்த்துத் தருவதில் இவருக்கு நிகர் இவரே. மன்றத்தின் மனம் கவர் பதிவாளர்களில் இவர் முதன்மையானவர்