இணையத்தில் எனக்கு கிடைத்த இன்னுமொரு அன்புள்ளம் கலை அப்பா, வாழ்நாளில் எனக்கு கிடைத்திராத பாக்கியம் நான் பெற்றேன்..கலை அப்பா குடும்பத்தை நேரில் கண்டது மட்டுமல்லாமல்..என்னுடைய பிறந்ததினத்தை தன் மகள் பிறந்ததினம் போல் கேக் வெட்டி கொண்டாடி என்னை மகிழ்வித்தவர்...வாழ்நாளில் மறக்க முடியாதவர்கள் பட்டியலில் கலை அப்பாவின் பெயரும் உண்டு. என் நலம் மட்டுமே ஆசைப்படும் நல்ல உள்ளம்.கலை அப்பா நூறாண்டு காலம் வாழ்வேண்டுகின்றேன். என்றும் உங்கள் மகளாய் இருப்பதில் பெருமையே....உங்களுக்கும் நான் இளவரசிதானே.