மலர்
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • ivyflora

    குறும்புத்தனம் மிக்கவள். படபட பேச்சு, பேசும்பொழுது வார்த்தைகள் ஒன்றொடொன்று பிணைந்துவிடுமோ என்ற அச்சம் மேவி வரும்.

    மலர், இன்னொரு ஓவியா என்று சொல்லலாம். அல்லது ஓவியாவின் அடுத்த வாரிசு என்று கூட சொல்லலாம்.. ஓவியா அக்காவின் இந்தியக் கண்கள் இரண்டு... அதில் நானும் மலரும் உண்டு.

    என்னைக் கேட்டால் மன்றத்தில் முதன்முதலாக மலரிடம் பேசியது நானாகத்தான் இருக்கும். இன்றுவரையிலும் எனக்கு மிகச்சிறந்த தோழியாக இருக்கிறாள். மலர் எனக்கு ஆற்றிய உதவிகளை நான் என்றுமே மறக்க மாட்டேன்.

    மலர் ஒரு நல்ல குறும்புத்தனம் மிக்க பதிவாளர், கவிஞர், திறமையாளர், புதுமை விரும்பி, நட்பின் அடையாளம், உள்ளதை உள்ளதாக சொல்லும் தோழி..

    தற்சமயம் அதிகம் வருவதில்லையென்றாலும் மன்றம் உள்ளவரை மலரை யாவரும் ஞாபகம் வைத்திருப்பர்.
    ஆளும் வாலும் அறிவும் வளர்ந்துள்ளதே என்று அதிசயிக்க வைக்கும் பிறவி.
    என் மனங்கவர்ந்த வாலுத் தங்கை...!!

    மீண்டும், அடிக்கடி மன்றம் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்தபடி நான்... :)
    பார்வையிலே குமரியம்மா...:sprachlos020:
    பழக்கத்திலே குழந்தையம்மா...:icon_rollout:
    ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...:icon_ush:
    மன்றத்தில் பலருக்கு நல்ல தோழி. பல விமர்சனங்களை அள்ளிவீசி பலரை கவர்ந்தவர்...
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top