Profile posts Latest activity Postings About

  • ரமணிச்சந்திரன் புத்தகங்கள் டவுன்லோட் செய்ய இயலவில்லை..உதவவும் அய்யா....
    திரு இராசகுமாரன்
    எனக்கு கம்ப்யூட்டரில் நிறைய தெரிந்துகொள்ள ஆவல். தங்களின் புத்தக டவுன்லோடு கிடைக்க உதவுவீர்களா?

    அ.ச.நிஜாமுதீன்
    ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு உங்கள் மேல்...அதை சொல்லத்தெரியவில்லை...ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் எனில "நன்றி "
    தமிழ் மன்றத்தின் மூலகர்த்தா........
    அன்பான நண்பர்...
    அழகிய வழி நடத்துனர்...

    சமீப காலமாக இவருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுப்போனாலும்...
    நான் இன்னும் மன்றம் வர ஒரு முக்கிய காரணம் இவர்தான்
    இணையத்தில் தமிழ் மன்றத்தை கொடுத்து... அனைவரையும் மகிழ்விக்கும் அன்புள்ளம் கொண்டவர்.
    இணைத்தமிழ் இவர் செய்யும் அருஞ்சாதனை. பழகியது குறைவு ஆனாலும் மனதில் நிறைவு. சமகாலத்தில் இவருடன் பயணிக்கும் வரம் பெற என்ன தவம் செய்தேன்.
    என் அன்புத் தலைவர். வழிகாட்டி. மன்றத்தின் தோற்றம், வளர்ச்சி, காத்தல் -- அனைத்துக்கும் ஆணிவேர்.
    தமிழ்மன்றத்தின் தோன்றலுக்கான விதை! அயராது உழைக்கும் அற்புத மனிதர். வியந்து பாராட்டுகிறேன் நண்பரே.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top