இ இ இளசு Aug 16, 2008 கங்கு கனலும் நெஞ்சுக்காரர்.. பாரதியை வரித்த இளையகவி. காலம் கனிந்தால் இந்த குறுமுனி பெயர்தரித்தவர் பெரிய சிகரங்களை எட்டுவது நிச்சயம்.
கங்கு கனலும் நெஞ்சுக்காரர்.. பாரதியை வரித்த இளையகவி. காலம் கனிந்தால் இந்த குறுமுனி பெயர்தரித்தவர் பெரிய சிகரங்களை எட்டுவது நிச்சயம்.
அறிஞர் Aug 15, 2008 அருமையான படைப்பாளி. மனிதாபிமானம் மிக்கவர். இதழ் தொகுப்பில் நல்ல பங்கு ஆற்றும் நண்பர்...