தென்றலின் மென்மை
மலர்களின் வாசம்
பனித்துளியின் குளுமை
வீணையின் நாதம்
வண்டுகளின் ரீங்காரம்
இயற்கையின் அழகு
இவை அனைத்தையும் விட இனிமை
அம்மாவின் முத்தம்
இது என் அண்ணனின் படைப்பு......
மலர்களின் வாசம்
பனித்துளியின் குளுமை
வீணையின் நாதம்
வண்டுகளின் ரீங்காரம்
இயற்கையின் அழகு
இவை அனைத்தையும் விட இனிமை
அம்மாவின் முத்தம்
இது என் அண்ணனின் படைப்பு......