ராஜாராம்

Profile posts Latest activity Postings About

  • புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! எங்கே காணவேயில்லை...? கவலை மறந்து முகம் மலரவும், சிரிப்பினூடே பாடம் படிக்கவும் வைக்கும் படைப்புகளை வழக்கம் போல அள்ளித்தர மன்றம் வருவீர்கள் இப்புத்தாண்டில் என நம்புகிறோம்.....
    ரா ரா,
    என்னாச்சு உங்கள மன்றம் பக்கம் ஆளையே காணோம்,
    ஏதாவது தீர்த்த யாத்திரைக்கு கிளம்பீட்டீங்களா?
    இவர் ஒரு நக்கல் நாகராஜன்.:redface:

    மு ராவுக்கு சிம்ம சொப்பனம்...:icon_b:
    நடக்கட்டும்.... ஏதோ நாலு பேரைச் சிரிக்க வைப்பதில் என் பங்கும் இருக்கட்டுமே....... சிரிப்பாய்ச் சிரிக்கும்படி செய்து விடாதீர்கள்.....
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top